https://www.facebook.com/photo.php?v=645946962155607&set=vb.100002209285670&type=2&theater
சீமைக் கருவேலமரம்
சீமை கருவேலமரத்தின்
தீமைகள் பற்றிய விழிப்புணர்வு காணொளி தொகுப்பு இது.
சகோதர / சகோதரிகளே...
இந்தக் காணொளியை மக்களிடையே கொண்டுசேர்க்கும் உன்னதமான பணியை நீங்களும் செய்வீர்கள் என்ற நம்பிக்கையோடு இங்கே பகிர்கின்றோம். உங்கள் அலைபேசி வாயிலாகவும், மின்னஞ்சல், குறுந்தகடு மற்றும் முகநூல் வாயிலாகவும் இந்த காணொளியை பரப்புங்கள்.

நன்றி,
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,
தமிழகம்.
- சீமை கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,
தமிழகம்.
நன்றி,தமிழ்
-கருத்துக்களம
இயற்கை மருத்துவ குறிப்புகள்
* கற்பூரவள்ளி இலையின்
சாறை எடுத்து தேன் கலந்து அருந்தி வந்தால் சளி மற்றும் இருமல் தொல்லையிலிருந்து
விடுபடலாம்.
• வயலட் நிறமுள்ள பிஞ்சு
கத்தரிக்காய், கருஞ்சிவப்பு நிறமுள்ள
பசலைக் கீரை, சிவப்பு
பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றில் அயோடின் சத்து அதிகம் உள்ளது. இவற்றை அதிகமாகக்
குழையவிடாமல் சாப்பிட்டு வர சிறுநீர் போகும்போது ஏற்படும் எரிச்சல் நீங்கிவிடும்.
• நூல்கோலைத் துருவி ஊறவைத்து
பயத்தம் பருப்பு கலந்து உப்பு பிசறி எலுமிச்சைச்சாறு பிழிந்து சாப்பிட்டால்
சர்க்கரை நோய்க்கு அருமருந்தாகும்.
• மாதுளைச் சாறு தினமும்
குடித்து வந்தால் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை
என பல பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும்
No comments:
Post a Comment