தமிழ் இறையியல் மன்றம்
தலைவர்: பணி முனைவர் ஜேம்ஸ் விக்டர், செயலர் இம்மானுவேல் தாசன், பொருளர் பொன் லாரன்ஸ்
கடந்த 29 ஆண்டுகளாய் தமிழ் நாட்டில் தமிழக திரு அவைகளில் உள்ள இறையியல் பயிற்சிக் கல்லூரிகளில் இருந்து பேராசிரியர்களும் மாணாக்கர்களும், கன்னியர்களும் ,இருபால் களப் பணியாளர்களும் சேர்ந்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு அந்த அனுபவங்களை இறையிலாக்கம் செய்து மீண்டும் தங்கள் பணிகளைத் தொடரும் மன்றம்தான் தமிழ் இறையியல் மன்றம்!. தமிழ் நாட்டில் உள்ள புனித பவுல், நல்லாயன், தூய நெஞ்சம், அருட்கடல், கப்புசின், பங்களூரில் உள்ள புனித பேதுரு மற்றும் தென்னிந்திய திரு அவையின் சென்னை குருகுலம், மதுரை தமிழ் நாடு இறையியல் பங்களூரில் உள்ள ஐக்கிய இறையியல் கல்லூரிகள் இதில் பங்கு பெறுகின்றன.
கடந்த ஆண்டுக்கூட்டம் சென்னை தூய நெஞ்சக் கல்லூரியில் நடை பெற்றது,
தலைவர்: பணி முனைவர் ஜேம்ஸ் விக்டர், செயலர் இம்மானுவேல் தாசன், பொருளர் பொன் லாரன்ஸ்
கடந்த ஆண்டுக்கூட்டம் சென்னை தூய நெஞ்சக் கல்லூரியில் நடை பெற்றது,
No comments:
Post a Comment